தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை திரிஷா மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துப் பேசிய சர்ச்சை கருத்துக்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். 2026 பிப்ரவரி 14 அன்று, விஜய்யின் அரசியல் அனுபவம் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், விஜய் அரசியலில் அனுபவம் பெற “திரிஷாவின் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும்” என்று தனிப்பட்ட ரீதியில் விமர்சித்திருந்தார். இந்த கருத்தை “அநாகரீகமானது” என்று கண்டித்த நடிகை திரிஷா, “மரியாதையின்மை எப்போதும் தட்டிக்கேட்கப்பட வேண்டும்” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதோடு, தனது வழக்கறிஞர் மூலம் கண்டன அறிக்கையும் வெளியிட்டார்.
பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “யாரையும் புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை” என்றும், தனது பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும், தவறி வந்த வார்த்தை. அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார்.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…