வேலூர் மாவட்ட ஊராட்சி குழுவில் மொத்தம் 14 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், 8-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கிருஷ்ணவேணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
தற்போது தமிழக அரசியல் சூழலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி தனது பதவியை நேற்று முறைப்படி ராஜினாமா செய்துள்ளார்.
ஐதராபாத் மற்றும் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சர்வதேச…
பீகாரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், மகளிர் குழுவின் கடனைத் தள்ளுபடி செய்வதாகக் கூறி ஒரு…
NDA கூட்டணியிலிருந்து அதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனது…
தமிழக வெற்றிக் கழக அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவிப்பதாக அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இளைஞர்கள்…
தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹230 அதிகரித்து, ₹14,330-க்கு…
சபாநாயகராகப் பதவியேற்கும் JCD பிரபாகர் அவர்கள் குறித்து, முன்னாள் முதல்வர் MGR அன்று கூறிய நெகிழ்ச்சியான நினைவுகளை இந்தச் செய்தி…