“ஆட்சியில் பங்கு”… களத்தில் குதித்த வேல்முருகன்… திமுக கூட்டணியில் வெடித்த புது சர்ச்சை… அதிர்ச்சியில் அறிவாலயம்….!

Spread the love

தமிழகத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகள் குறித்துத் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகம் மற்றும் அரசியல் யதார்த்தத்தின் அடிப்படையில் ஆட்சியதிகாரத்தில் பங்கு கேட்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு முழு உரிமை உள்ளதாகக் குறிப்பிட்டார். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனக்கான இடத்தைப் பிடிப்பதற்கும், பலத்தை நிரூபிப்பதற்கும் இத்தகைய கருத்துகளை முன்வைப்பது இயல்பான அரசியல் யுக்தியே என்று அவர் விளக்கமளித்தார்.

கூட்டணி அரசியல் குறித்துத் தொடர்ந்து பேசிய வேல்முருகன், தற்போதைய சூழலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதாகவும், வரும் தேர்தலைத் தமிழகம் நான்கு முனைப் போட்டிகளாகச் சந்திக்கும் என்றும் கணித்துள்ளார். அத்துடன், தேர்தல் வாக்குறுதிகளைத் திமுக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Nanthini

Recent Posts

கையில் டிகிரி இருக்கா…? ரூ.45,000 சம்பளத்தில் எல்.ஐ.சி-யில் வேலை ரெடி…! விண்ணப்பிக்க ஏப்ரல் கடைசி தேதி எப்போது….? முழு விவரம் இதோ…!!

எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) நிறுவனத்தில் 180 இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு…

2 minutes ago

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி ‘வெயிட்டிங் லிஸ்ட்’ கவலை வேண்டாம்…. ரயில்வேயின் அதிரடி மாற்றம்…!!

இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் பயணிகளின் 'வெயிட்டிங் லிஸ்ட்' டென்ஷனைக் குறைக்க, முன்பதிவுப் பட்டியல் (Chart) தயாரிக்கும் முறையில் புதிய…

11 minutes ago

பெற்றோர்களே உஷார்….! ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

ஆதாரில் பயோமெட்ரிக் தகவல்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ள செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 5…

21 minutes ago

மத்திய அரசு வேலை… கைநிறைய சம்பளம்…! ஆர்பிஐ-யின் புதிய அறிவிப்பு…. விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 11 இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு…

31 minutes ago

வெங்காயம் இருந்தா போதும்…. கிச்சன் பூச்சிகளுக்கு இனி டாட்டா….! இல்லத்தரசிகளுக்கான சூப்பர் டிப்ஸ்…!!

சமையலறையில் தொல்லை தரும் ஈக்கள், எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்ட வெங்காயம் மற்றும் பேக்கிங் சோடா கலந்த எளிய…

37 minutes ago

சருமப் பொலிவு முதல் வெயிட் லாஸ் வரை….! கோடை கால ‘சூப்பர் ஃபுட்’ தர்பூசணி…. இவ்வளவு நன்மைகளா…?

கோடை காலத்தின் உஷ்ணத்தைத் தணிக்கும் இயற்கை வரப்பிரசாதமான தர்பூசணி, வெறும் தாகம் தீர்க்கும் பழம் மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும்…

42 minutes ago