உழைச்ச காச வீணாக்கவேணாம்னு…. பராசக்தி படம் தோல்வினு சொன்னாங்க…. கிண்டலாக பதிவிட்ட காங்.,எம்பி மாணிக்கம் தாகூர்…!!

Spread the love

சமூக வலைதளங்களில் “பராசக்தி” திரைப்படத்தில் காங்கிரஸுக்கு எதிரான வசனங்கள் இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸின் கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதாக ஒரு தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பார்த்தவர்கள் யாராவது வீடியோ போட்டுவிடுங்கப்பா. இந்த பராசக்தி படம் தோல்வி என்று எனது நண்பர்கள் சொன்னார்கள்.

மேலும், “ஏன் நமது கஷ்டப்பட்டு உழைத்த காசை வீணாக்க வேண்டும் என்று நான் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை” என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், படத்தில் காங்கிரஸுக்கு எதிராகக் கருத்துகள் இருப்பதாகக் கூறப்படுவதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், படத்தின் தோல்வியைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

சொந்த நட்சத்திரத்தில் குரு பகவான்…! இந்த 5 ராசிக்கு இனி அடிச்சது ஜாக்பாட்…! குபேர யோகத்தால் குவியப்போகும் பணம்…!

குரு பகவான் இன்று அதிகாலை புனர்பூச நட்சத்திரத்தில் பிரவேசித்துள்ள நிலையில், இதனால் மிதுனம், கடகம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு…

12 minutes ago

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

10 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

10 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

10 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

10 மணத்தியாலங்கள் ago