திடீர் டுவிஸ்ட்… விஜயுடன் கைகோர்க்கும் திமுகவின் கூட்டணி கட்சி… பரபரப்பை கிளப்பிவிட்ட பிரபலம்… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி தயாராகி வருகின்றது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி நிலவிய நிலையில் தற்போது திமுகவுக்கு ஒரே போட்டியாக விஜய் இன் தமிழக வெற்றிக்கழகம் கட்சி உள்ளது. விஜயும் யாருடனும் கூட்டணி வைக்காமல் இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி என்றும் கூறி வருகின்றார். இதனிடையே அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அரசியலில் மூத்த நிர்வாகிகள் பலரும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் காங்கிரசை போல சில கட்சிகளுக்கு தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி சேர ஆசை இருப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். இது பற்றி அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற அவர், யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை அரவணைக்க விஜய் தயாராக இருக்கிறார் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் கூட்டணி பலமாக இருப்பதாக திமுக கூறும் நிலையில் காங்கிரசுக்கு இப்படி ஒரு ஆசை இருப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

7 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

8 மணத்தியாலங்கள் ago