“காங்கிரஸ் அனாதையாக நிற்கப் போகிறது” இந்த தேர்தலில் தனித்துப்போட்டி..? புதிய குண்டை தூக்கிப் போட்ட குஷ்பூ..!!

Spread the love

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நிலவி வரும் சலசலப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பூ  “இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அனாதையாகத் தனித்து நிற்கப் போகிறது” என்று விமர்சித்துள்ளார். திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் காங்கிரஸ் வரும் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து விடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தற்போதைய சூழலில் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதாகவும், அக்கட்சியினர் எதைப் பார்த்தாலும் பயப்படுகிறார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதே காலகட்டத்தில், தமிழகத்தில் திமுகவை வீழ்த்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பாஜக – அதிமுக கூட்டணியுடன் இணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Soundarya

Recent Posts

ஐஐடி பம்பாய் மாணவர் சாஹில் வாகோடே தற்கொலை வழக்கு…! சிபிஐ விசாரணை கோரி பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் மனு… மகாராஷ்டிராவில் பரபரப்பு…!!!

மும்பை ஐஐடி மாணவர் சாஹில் வாகோடே தற்கொலை செய்துகொண்ட வழக்கில், காவல்துறையினர் முறையான விசாரணை நடத்தவில்லை எனக் கூறிச் சிபிஐ…

12 minutes ago

“உணவின்றி, கைகள் கட்டப்பட்டு கதறிய சிறுவன்…” சகோதரர்கள் கட்டியதாக பொய் சொன்ன தாய்…. எப்போதும் இதே வேலைதானா…? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

குவாத்தமாலாவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சிறுவன் ஒருவன் தொடர்ச்சியாக இடைவிடாமல் அழுதுகொண்டிருந்த சத்தம் கேட்டு அண்டை வீட்டார் வெளியே வந்து…

33 minutes ago

மனசாட்சியே இல்லையா…? துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி… குற்றவாளிகள் தண்டனையின்றி திரிவதாக வெடித்த சர்ச்சை… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ..!!

பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் உள்ள பிரபல ஹவேலியில் 10 வயது சிறுமி கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள்…

44 minutes ago

இன்னும் திறக்க கூட இல்ல…! ரூ.8,313 கோடி பட்ஜெட் திட்டம்..! புனே மெட்ரோவில் ஒழுகிய மழைநீர்… திடீர் சர்ச்சைக்கு பொறியாளரின் விளக்கம்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மெட்ரோ சேவையைத் தொடங்கி வைக்க உள்ள நிலையில், புதிய மான்…

53 minutes ago

“ரயில் சிக்னல் கம்பிகளை துண்டித்து அதிர்ச்சி திட்டம்…” ஓடும் ரயிலை நிறுத்தி ஜன்னல் வழியே தங்க நகைகள் கொள்ளை… மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸில் பகீர் சம்பவம்….!!

மகாராஷ்டிர மாநிலத்தில், ரயில் சிக்னல் கம்பிகளைத் துண்டித்து ஓடும் ரயிலை நிறுத்தி, ஜன்னல் வழியாகப் பெண் பயணிகளின் தங்க நகைகளைக்…

1 மணத்தியாலம் ago

“தடுக்கப்பட்ட மேம்பாலத்தில் தடாலடியாக நுழைந்த லோடு லாரி…” பேரிகார்டில் சிக்கி ஓட்டுநர் காயம்… நவி மும்பையில் ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

நவி மும்பையில், கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட மேம்பாலத்தில் நுழைய முயன்ற சரக்கு லாரி ஒன்று பாதுகாப்பு பேரிகார்டில் சிக்கி…

1 மணத்தியாலம் ago