திமுக கூட்டணியை முறித்ததால் காங்கிரஸ் கட்சியினருக்கே அவமானம் ஏற்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை தனது சமீபத்திய பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் நோக்கில் திமுகவுடனான உறவைத் துண்டித்துக் கொண்டு தற்போது ஏமாந்துவிட்டோமா என்ற உணர்வு மேலோங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், கணக்கு தவறாகப் போய்விட்டதால் அவமானப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
மேலும், அகில இந்திய அளவிலான கூட்டணியில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜேஷ்குமார் பேசிய கருத்து முற்றிலும் சரியானது என்றும், அதைத் தான் முழுமையாக வழிமொழிவதாகவும் செல்வப்பெருந்தகை உறுதியளித்துள்ளார்.
பூனேவில் உள்ள முகுந்த் நகரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மருமகளும், முன்னாள் தகவல் தொழில்நுட்ப பெண் ஊழியருமான பாயல் ஜாம்பரே…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் சாகேத் நகரின் சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள சாகேத் காலனியில், புர்கா அணிந்திருந்த கல்லூரி…
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா மற்றும் பலர் நடித்துள்ள 'சீன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ஆம்…
தமிழகத்தைச் சேர்ந்த பதின்வயது இளைஞர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் செயலி வாயிலாக அறிமுகமில்லாத நபர் ஒருவரிடமிருந்து செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியைத்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோர நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது,…
பெங்களூரின் எல்லைப்பகுதியான பன்னேருகட்டா அருகே உள்ள ஹோம்மதேவனஹள்ளியில், அதிவேகமாக வந்த மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்ஸ் ரக சொகுசு கார் ஓட்டுநரின்…