BREAKING: ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம்… சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…!!

By Soundarya on ஐப்பசி 17, 2025

Spread the love

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும், அதன் அடிப்படையில் அரசு சட்டங்கள் இயற்றும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.