அடேங்கப்பா… 48 கிலோ தங்கம்?… 3.8 லட்சம் வைரம்…? ஹைதராபாத்தை அலறவிட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை… ஷாக்கில் நெட்டிசென்கள்…!

By Swetha on புரட்டாதி 14, 2026

Spread the love

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹைதராபாத்தின் பேகம்பஜார் ஃபீல்ட் கானாவில் நிறுவப்பட்டுள்ள 48 கிலோ எடை கொண்ட தங்க விநாயகர் சிலை பக்தர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்து சிறப்பு ஈர்ப்பாக மாறியுள்ளது.

இந்த கம்பீரமான விநாயகர் சிலை 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டு, 3.8 லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்க வைரங்களால் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

   

https://twitter.com/udayamdigital/status/2099424283877671288/video/1

   

இத்தகைய பிரம்மாண்டமான மற்றும் கலைநயம் மிக்க சிலையை உருவாக்குவதற்காக எட்டு கைதேர்ந்த சிற்பிகள் மற்றும் கலைஞர்கள் தொடர்ந்து எட்டு மாதங்கள் கடுமையாக உழைத்துள்ளனர்.