வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இனி கலர் படமாக மாற்றப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வருகின்ற பீகார் சட்டப்பேரவை தேர்தல் முதல் இது அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.