டிகிரி போதும்.. மத்திய அரசில் ரூ.47,600 சம்பளத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!

By Nanthini on புரட்டாதி 17, 2025

Spread the love

Union Public service Commission இல் காலியாக உள்ள 213 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியிடங்கள்: 213
கல்வித் தகுதி: வேலைக்கேற்ப டிகிரி, சட்டத்துறையில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை: Recruitment test மற்றும் நேர்காணல்
சம்பளம்: ரூ.47,600 – ரூ.1,18,500
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 2

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://upsc.gov.in/sites/default/files/AdvtNo-13-2025-Engl-120925.pdf என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.