“செம மாஸ் என்ட்ரி…. தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் விஜய் போட்ட டிரேட்மார்க் ஸ்டெப்”… தீயாய் பரவும் வைரல் போட்டோ….!

By Nanthini on ஐப்பசி 9, 2026

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் தனது அமைச்சர்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் அருண்ராஜ் ஆகியோருடன் இணைந்து உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.

தேர்தலில் தவெகவின் வெற்றி உறுதியான மகிழ்ச்சியில், தனது புகழ்பெற்ற டிரேட்மார்க் (Trade mark) ஸ்டைல் அதிரடி ஆக்ஷனை அமைச்சர்களுடன் சேர்ந்து அவர் வெளிப்படுத்திய தருணம், தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாக பரவி வருகிறதுடன், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.