“மதிய விருந்தும், மாணவர்களுடன் உரையாடலும்”…. சென்னை வரும் ராகுல் காந்தி…. முதல்வர் விஜய் சந்திப்பு…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

Spread the love

தமிழ்நாடு அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை தந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் அவரது இல்லத்தில் சந்தித்து மதிய விருந்து உண்டு கலந்துரையாட உள்ளார். தவெக இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் இந்த சந்திப்பைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு சென்னை தீவுத்திடலில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மாணவர்களின் குரல்’ மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மாணவ-மாணவிகளுடன் அவர் நேரடி கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

Nanthini

Recent Posts

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

18 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

43 minutes ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

52 minutes ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

57 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

1 மணத்தியாலம் ago