சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு அப்பகுதி மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உரிய ஆய்வுகளுக்குப் பிறகே பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டதாக அரசு தீர்க்கமாகக் கூறிவரும் நிலையில், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சமடையும் பொதுமக்கள் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை மையப்படுத்தி பெரும் பரபரப்பும் விவாதமும் எழுந்துள்ளது.
இந்நிலையில், போராட்டக் களத்தில் உள்ள மீனவ மக்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்துக் கலந்துரையாட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் நேரடியாகக் கேட்டறிந்த பிறகே, இத்திட்டத்தின் அடுத்தக்கட்டப் பணிகள் குறித்து அரசு முடிவெடுக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் இந்தச் சந்திப்பைத் தொடர்ந்தே புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுமா என்பது தெரியவரும்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…