திடீரென ஹாஸ்பிடல் சென்ற CM விஜய்.. காலையிலேயே வெளியான பரபரப்பு தகவல்….!

By Nanthini on ஆவணி 25, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய், நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனைக்கு திடீரெனச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்செய்தி பரவியதைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

அவர் வழக்கமான உடல்நிலை பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதற்காகவே அங்கு சென்றதாக நாளிதழ்களில் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், இது குறித்து அவரது தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.