காலையிலேயே சோகம்… முதல்வர் ஸ்டாலின் வீட்டில் துக்கம்… தலைவர்கள் நேரில் அஞ்சலி…!

By Nanthini on புரட்டாதி 11, 2025

Spread the love

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (80) உடல்நல குறைவால் காலமானார். சென்னை OMR- இல் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் அவருடைய உயிர் பிரிந்தது. வேதமூர்த்தியின் உடல் கொட்டிவாக்கம் AGS காலணியில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலுக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொழிலதிபர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.