“மாமியாரை கீழே தள்ளி அடித்து…” கணவர், மாமனாரும்… இரு குடும்பத்தினர் இடையே பயங்கர மோதல்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் கைர் காவல் எல்லைக்குட்பட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது இரு தரப்பிற்கும் இடையே நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே திடீரென காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டு, அது பயங்கர மோதலாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த மருமகள் தனது மாமியாரைத் தரையில் தள்ளித் தாக்கியுள்ளார். மேலும் மைத்துனன், மாமனார், கணவர் என இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் கண்மூடித்தனமாகத் தாக்கி நீதிமன்ற வளாகத்தையே போர்க்களமாக மாற்றினர். இந்தக் கொடூர மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் பொலிஸாருக்கு அலிகார் மாவட்ட போலீஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

“கல்யாணம் பண்ணிக்கிறேன்”…. ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆண் காவலர்… கதறிய பெண் போலீஸ்… சென்னையில் பரபரப்பு….!

சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…

2 minutes ago

“ஐயோ கடவுளே இப்படியா ஆகணும்…?” தோட்டத்தில் வேலை பார்த்த 16 வயது சிறுவன்…” நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவரது தோட்டத்தில், 16 வயதே ஆன மனோஜ் என்ற சிறுவன் வேலை…

7 minutes ago

திமுக முன்னாள் அமைச்சருக்கு ஸ்கெட்ச்?… மாட்டிய அன்பில் மகேஸ்…. சிக்கிய 49 வங்கி கணக்குகள்… காவல் துறை வெளியிட்ட பகீர் தகவல்….!

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்…

7 minutes ago

அடித்து ஆடும் முதல்வர் விஜய்…. “இதுதான் அந்த 2வது ஃபைலா?” அப்போ கேஎன் நேரு.. இப்போ அன்பில் மகேஷ்….. அடுத்தடுத்து அதிரும் அரசியல் களம்….!

திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை 7 மணி முதல்…

13 minutes ago

“சினிமா பாணியில் ருத்திரதாண்டவம்…” கையில் கோடரியுடன் கலெக்டர் ஆபீசுக்கு வந்த நபர்… பதறிய அதிகாரிகள்…. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள், ஒல்லியான தோற்றம் கொண்ட நபர்…

17 minutes ago

ரூ. 100 கோடி லஞ்சப் புகார்…. தனியார் பள்ளி அனுமதி வழக்கில் சிக்கும் அன்பில் மகேஷ்?… கோபத்தின் உச்சிக்கே சென்ற ஸ்டாலின்…. பரபரக்கும் அரசியல் களம்….!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று…

18 minutes ago