தீபாவளி பரிசு… PF பயனாளர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு… இனி மொத்தமாக எடுக்கலாம்…!

By Nanthini on ஐப்பசி 14, 2025

Spread the love

தீபாவளி பரிசாக pf பணத்தை முழுமையாக எடுக்கும் வசதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி பணியாளர் மற்றும் நிறுவனம் என இரண்டு கணக்கிலிருந்தும் 100% வரை பணம் எடுத்துக் கொள்ளலாம். கிளைம் பிரிவுகளும் 3 ஆக குறைக்கப்பட்டுள்ளதுடன் திருமணம் மற்றும் கல்விக்காக வித்டிராயல் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வட்டி பலன்களை பெறும் வகையில் குறைந்தபட்ச இருப்பு தொகை 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.