தமிழகத்தில் கடந்த வாரங்களில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கனமழை காரணமாக கடந்த 22 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நவம்பர் 1 நாளை சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தொடர் கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மற்ற மாவட்டங்களில் இருந்தும் விரைவில் பள்ளிகள் இயங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…