Connect with us

CINEMA

‘சிறுத்தை’ படத்தில் நடித்த சுட்டி குழந்தையா இது?… இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?… பாத்தா ஷாக் ஆயிடுவீங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக். ‘பருத்திவீரன்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவருக்கு அவரது முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று, வசூலையும் வாரி குவித்து வருகிறது.

   

நடிகர் கார்த்தியின் திரை வாழ்க்கை மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்த படம் சிறுத்தை. இத்திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் ,வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.

இப்படத்தில் கார்த்தி உடன் இணைந்து தமன்னா, சந்தானம் உள்ளிட்ட பல திரை உலக நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 2011 இல் வெளிவந்த இத்திரைப்படம் பல கோடி வசூல் செய்து சாதனையும் படைத்தது. தற்பொழுது இத்திரைப்படத்தில் க்யூட்டான குழந்தையாக படத்தின் முக்கிய கதாபாத்திரமாக, கார்த்தியின் மகளாக பேபி ரக்ஷனா நடித்திருப்பார்.

இக்குழந்தை திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்று கூறலாம். இவர் தற்பொழுது பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் ‘ 3 வயதில் தனக்கு அவ்வளவாக நடிக்க தெரியவில்லை என்றும், டைரக்டர் சிவா சாரும் எனது அம்மாவும் தான் தனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்தார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த வயதில் நடித்தது மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)

Continue Reading

More in CINEMA

To Top