Categories: சினிமா

“2 வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கேன், ஆனா”.. தனது காதலர் பற்றி முதல் முறையாக மனம் திறந்த சின்ன மருமகள் தமிழ்ச்செல்வி..!

Spread the love

இன்று சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு தான் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக சன் டிவி விஜய் டிவி சீரியல்களில் நடித்து வரும் நாயகிகள் ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் மனதை வென்று விடுகின்றனர். அதன்படி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வேதா என்பவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். விஜய் டிவியில் இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. இதில் தமிழ்ச்செல்விக்கு எப்படியாவது படித்து டாக்டராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. சீரியலில் +2 படிக்கும்போது தமிழ்ச்செல்விக்கு திருமணம் செய்து வைக்கப்படும் சூழலில் தொடர்ந்து தன்னுடைய கனவை துரத்தும் வேளையில் நடை போட்டு வருகிறார்.

இந்த சீரியலில் தன்னுடைய கனவுக்காக அடுத்தடுத்த விஷயங்களை தமிழ்ச்செல்வி போல்டாக செய்து வரும் சூழலில் இந்த சீரியலில் தமிழ்ச்செல்வியாக நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் ஸ்வேதா. இப்படியான நிலையில் ஸ்வேதா சமீபத்தில் தன்னுடைய காதலனுடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். ஆனால் அவருடைய முகத்தை அவர் சரியாக காட்டவில்லை. இந்த நிலையில் ஸ்வேதா சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது காதலர் பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அதில், நான் சுமார் இரண்டு வருடத்திற்கு மேலாக அவரை காதலித்து வருகிறேன்.

அவருடைய முகத்தை வெளியில் காட்டாததற்கு சில காரணங்கள் உள்ளது. எங்களுடைய காதல் இருவரது வீட்டிலும் தெரியும். அடிக்கடி வீட்ல இருக்கவங்க கிட்ட அவங்க பேசுவாங்க. நைட் டைம்ல ஷூட்டிங் முடிய லேட் ஆயிட்டா அவங்க தான் என்ன கூட்டிட்டு வருவாங்க. அதுபோலவே சீரியலில் என்னுடைய சீனை தினமும் ஹாட்ஸ்டார் இல் பார்த்திடுவாங்க. ஒருவேளை ஏதாவது அதுல ரொமான்ஸ் சீன் வர மாதிரி இருந்தா அதை பாக்காம அப்படியே விட்டுருவாங்க. அவர் உண்மையிலேயே ஒரு நல்ல கேரக்டர். எனக்கு எந்த அளவுக்கு சப்போர்ட் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு பண்ணிட்டு இருக்காரு என்று தனது காதலர் பற்றி ஸ்வேதா பேசியுள்ளார்.

 

Nanthini

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

5 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

5 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

5 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

5 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

5 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

5 மணத்தியாலங்கள் ago