சீனாவை சேர்ந்த டெலிவரி பாய் ஒருவர் தன்னுடைய வாழ்க்கை போராட்டத்தையும், பள்ளி படிப்பை சீக்கிரமாகவே நிறுத்தியதால் ஏற்பட்ட வருத்தத்தையும் விளக்கும் பொழுது அவர் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .பெரும் துயரத்தில் அழும் அந்த டெலிவரி பாய் இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் கடினமாக படிப்பேன் என்றும் கூறியுள்ளார். பள்ளியில் இருந்து சீக்கிரமாகவே படிப்பை பாதியில் நிறுத்தியதற்காகவும் அவர் வருந்துகிறார்.
தொடர்ச்சியாக உடல் சோர்வு, மன அழுத்தம் மற்றும் தங்களுடைய பெற்றோருக்கு தகுதியான வாழ்க்கை வழங்க முடியாத குற்ற உணர்ச்சியையும் அவர் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில் இப்போது நான் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் உணவு டெலிவரி செய்கிறேன். ஒரு நாய் போல சோர்வடைந்து ஒரு நொடி கூட நான் சோர்வடைய துணியவில்லை. நான் அவ்வாறு செய்யும் தருணத்தில் வாழ்க்கை என்னும் வெறும் வயிற்றில் தண்டிக்கும். நான் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும். என் பெற்றோருக்கு அவர்கள் தகுதியான வாழ்க்கையை என்னால் கொடுக்க முடியாது.
நான் விரும்பும் வாழ்க்கையை கூட என்னால் வாழ முடியாது. ஆனால் அதைப் பற்றி நான் யாரிடம் பேசுவது?” என்று கூறுகிறார். இந்த வீடியோ, தாங்கள் விரும்பும் வழியில் வாழ்க்கையை வாழ்வது பற்றி கனவு கூட காண முடியாத குறைந்தபட்ச ஊதியத் தொழிலாளர்களின் கடுமையான போராட்டங்களை காட்டுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் பத்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அக்ஷித், வெறும் 200 ரூபாய் மதிப்புள்ள அதிர்ஷ்டக்…
சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…