போடு ரகிட ரகிட…. வங்கி கணக்கில் ரூ.10,000.. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

Spread the love

பள்ளி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் ஏராளமான உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2023-24 ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கல்வியாண்டுக்கான முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் திறனாய்வு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் இடம்பெறுவார்கள். தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு கல்வியாண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள மூலமாக தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்படி 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான இந்த தேர்வு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பதிவு நடைபெற்று வந்த நிலையை அதற்கான கால அவகாசம் ஜனவரி 8 வரை நீட்டித்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இன்றும் நாளையும் கால அவகாசம் இருப்பதால் மாணவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

பராசக்தி படத்துக்கு U/A சான்றிதழ்…! ஆனா இத்தனை கண்டிஷன்களா…? எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் சென்சார் வாரியத்தின் கடும் நெருக்கடிக்குப் பிறகு ஒருவழியாக (U/A) சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தில்…

1 மணத்தியாலம் ago

சொந்த வீடு கனவு நனவாகப்போகுது…! 50 லட்சம் லோன் வாங்க நீங்க தகுதியானவரா…? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால், தற்போது வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.20 சதவீதமாகக்…

1 மணத்தியாலம் ago

“அன்று ஜெயலலிதாவிடம் அப்படி… இன்று ஏன் இப்படி?”… விஜய்யின் கடந்த காலத்தை தோண்டி எடுத்த சரத்குமார்….!

கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார், நடிகர் விஜய் மற்றும் அவரது திரைப்பட வெளியீட்டில் நிலவும் சிக்கல்கள் குறித்து…

2 மணத்தியாலங்கள் ago

உங்க PF பதிவுகளில் தப்பு இருக்கா…? திருத்த போறீங்களா…? லிஸ்டில் சேர்ந்த புதிய ஐடி கார்டு…. ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்…!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனது வாடிக்கையாளர்கள் பெயர் மற்றும் பாலின மாற்றங்களைச் செய்வதற்குத் திருநங்கைகளுக்கான தேசிய…

2 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலினுக்கு செக் வைத்த கூட்டணி கட்சிகள்…. தொகுதிப் பங்கீட்டில் வெடித்த புதுப்போர்… அதிர்ச்சியில் அறிவாலயம்….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சிப்…

2 மணத்தியாலங்கள் ago

மாணவர்களுக்கு ஷாக்… நாளை பள்ளிகள் விடுமுறை கிடையாது… அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்பு…!

சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் ஜனவரி 10 நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago