ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம்.. தமிழகம் முழுவதும் திமுகவினருக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு..!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிணரும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார். திமுக கூட்டணி பலமாக உள்ள நிலையில் மேலும் கட்சியை வலுவாக்குவதற்கான வேலைகளில் முதல்வர் ஸ்டாலின் களம் இறங்கியுள்ளார்.

இப்படியான நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 10 நிமிடம் கலந்துரையாட திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காணொளி மூலம் மாவட்ட செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், திமுக அரசின் சாதனைகளை கூறி மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். திமுகவில் 2.5 கோடி பேரை உறுப்பினர்களாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

பரபரப்பு.! தவெக ஆட்சி கவிழலாம்… 2029-ல் முன்கூட்டியே தேர்தல்.. தயாரா இருங்க.. பகீர் கிளப்பிய ஸ்டாலின்..!!

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தவெக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும், எனவே கட்சி நிர்வாகிகள் எதற்கும் தயாராக…

4 minutes ago

BREAKING: ரேஷன் கார்டுக்கு பணம்… இரவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் விஜய்..!!

தமிழகத்தில் நடப்பு மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் விரைவில் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் சி.…

6 minutes ago

திமுக போட்ட ஸ்கெட்ச்..! விஜய் ராஜினாமா செய்த தொகுதியில் ஸ்டாலின் போட்டி..? திடீர் திருப்பம்..!!

திருச்சி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் மத்தியில் திடீர் கோரிக்கை…

8 minutes ago

பிரதமராகும் யோகம் விஜய்க்கு உள்ளது.. மோடியின் ஜெராக்ஸ் ஜாதகம்… ஜோதிடர் ராதன் பண்டிட் அதிரடி கணிப்பு..!!

தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய்க்கு எதிர்காலத்தில் நாட்டின் பிரதமர் ஆகும் அளவுக்கு மிக வலிமையான ஜாதக…

11 minutes ago

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

9 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

9 மணத்தியாலங்கள் ago