கரூர் துயர சம்பவம் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கரூரில் நடந்த துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த அரசியல் கட்சித் தலைவரும் தன் தொண்டர் அப்பாவி மக்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள்.
இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும். உயிரிழந்தவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் சரி அவர்கள் நம் தமிழ் உறவுகள்” என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி 'தமிழக வெற்றி கழகம்' (தவெக)…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல்…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் திமுக அடைந்த தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை…
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில், மகளின் திருமணத்திற்காக ஆசையோடு ஏற்பாடுகளைச் செய்து வந்த தந்தை, திருமணத்திற்குச் சில நாட்களே இருந்த…