#BREAKING: தூய்மை பணியாளர்களுக்கு 200 வார்டுகளில்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

தூய்மை பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர் பேசிய அவர், தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6 முதல் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். தூய்மை பணியாளர்களுக்கு சென்னையில் 200 வார்டுகளில்  கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.