JUSTNOW : சென்னை பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…!

By Soundarya on ஆனி 13, 2025

Spread the love

தமிழகம் முழுவதும் ஜூன் 15ஆம் தேதியன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு நடைபெற இருக்கிறது. இதனை லட்சக்கணக்கான தேர்வுகள் எழுதுகிறார்கள்.   இதனையடுத்து அதே நாளில் நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வானது  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.ideunom.ac.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது,