சென்னையில் இன்று 10 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்.. நேரடியாக களம் இறங்கும் விஜய்.. தமிழகமே அதிரப்போகுது..!

Spread the love

அரசியல் கட்சி தொடங்கிய பிறகு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் முதல் முறையாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியான அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் அஜித்குமார் மரண வழக்கை உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வலியுறுத்தியும்

காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை சிவானந்தா சாலையில் காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆர்ப்பாட்டத்தை முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் கட்சி சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் ஆர்ப்பாட்டத்தின்போது உருவ பொம்மை எரித்தல் கூடாது, தலைக்கவசம் அணியாமல் டூவீலரில் பயணிக்கக் கூடாது, எந்த ஒரு மத, ஜாதி, இன மற்றும் தனிப்பட்ட நபர்களை புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது உள்ளிட்ட 12 அறிவுரைகள் தமிழக வெற்றி கழகம் தொண்டர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“இனி அந்த சலுகை கிடையாது!”… இந்தியாவிற்கு அமெரிக்கா போட்ட ‘செக்’… ட்ரம்ப் 2.0 ஆட்டம் ஆரம்பம்… ஷாக் நியூஸ்…!

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…

3 minutes ago

FLASH NEWS: மீண்டும் ரூ.1.15 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை… ஒரே நாளில் புதிய உச்சம்… காலையிலேயே ஷாக்…!

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…

14 minutes ago

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

18 minutes ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

25 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

30 minutes ago

“ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி”… கோடை விடுமுறை அறிவிப்பில் செக் வாய்த்த பள்ளிக்கல்வித்துறை…!

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…

34 minutes ago