BREAKING: சென்னையில் காலையிலேயே பரபரப்பு… 27 விமானங்கள் லேட், 4 விமானங்கள் டேக் டைவர்சன்…!

By Nanthini on ஆவணி 31, 2025

Spread the love

சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 27 விமானங்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் 12 விமானங்கள், சென்னையிலிருந்து புறப்படும் 15 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதன் காரணமாக பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். குறிப்பாக கோலாலம்பூர், இலங்கை, துபாய் மற்றும் குவைத் விமானங்களின் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு வந்த நான்கு விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ள நிலையில் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது