சேயர்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI), தகவல் தொழில்நுட்பத்திற்கு (IT) பெரிய சவாலாக மாறி உள்ளது. குறிப்பாக ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு சேவைகள் பயன்பாட்டால், இந்திய ஐடி துறையின் வருவாய் கடுமையாக பாதிக்கப்படும் என்ற ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் ChatGPTவுடன் உரையாடிய பிறகு, 16 வயது சிறுவர் தற்கொலை செய்து கொண்டதாக, OpenAI நிறுவனத்தின் மீது, பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆடம்ரெய்ன் என்ற 16 வயது சிறுவர் தற்கொலை செய்வது குறித்து, ChatGPTயுடன் விவாதித்த பொழுது, அதனை சற்றும் மறுக்காமல் அதற்கான எண்ணங்களை ChatGPT மேலும் தூண்டியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சான் பிரான்சிஸ்கோ உயர் நீதிமன்றத்தில், தவறான மரணம், வடிவமைப்பு குறைபாடுகள், ChatGPT அபாயங்கள் குறித்து எச்சரிக்கை தவறியதாக OpenAI மீது 40 பக்க அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை…
வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்…
அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தின் போது, 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளை அதிலிருந்து நீக்கி, முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ்…
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், பெண் ஊழியர் ஒருவர் நோயாளி ஒருவரைத் தொடர்ச்சியாக எட்டி…
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் மிகவும் பிரபலமான தீபா சதீஷ், சமீபத்தில் தனது வியக்கத்தக்க உடல் எடை குறைப்புப் பயணத்தைப்…