Categories: சினிமா

கமல் அந்த ஹாலிவுட் நடிகரோட காப்பி… ஆனா ரஜினி அப்படியில்ல- பிரபல எழுத்தாளரின் கமெண்ட்!

Spread the love

தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் 90 களில் பல பரிசோதனை முயற்சி படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

அப்படி பரிசோதனை படங்களாக எடுத்து கமல் கையை சுட்டுக்கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அவரின் போட்டியாளரான ரஜினிகாந்தோ அசால்ட்டாக பெரிதா எந்த மெனக்கெடுதல்களும் இல்லாமல் தன்னுடைய மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளிலும் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து அப்லாஸை அள்ளுவார்.

ரஜினி படங்களின் தோல்வி படங்கள் கூட பெரிதாக தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தைக் கொடுக்காது. எப்படியோ தப்பித்துவிடும். ஆனாலும் கமல்ஹாசன் போல வித்தியாசமான நடிப்பையோ, வித்தியாசமான கதைக்களன்களையோ ரஜினியால் கொடுக்க முடியாது என ரசிகர்கள் பலர் சொல்வதும் உண்டு.

ஆனால் இந்த கருத்துக்கு அப்படியே நேர்மாறான கருத்தை பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா தெரிவித்துள்ளார். அதில் “கமல் சிறந்த நடிகர்தான். அவர் பல நல்ல படங்களை நடித்துள்ளார். ஆனால் அவர் அல்பசீனோ என்ற ஹாலிவுட் நடிகரின் தழுவல்… அவரிடம் அந்த தாக்கம் உள்ளது. ஆனால் ரஜினி அப்படி இல்லை. அவர் சுயம்புவாக உருவானவர்.

அவரை பார்த்தால் ஏன் ஒரு வயது கூட குழந்தை கூட தியேட்டரில் உச்சதாண்டவம் ஆடுகிறார்கள் என்றால் அந்த உடலுக்கு கடவுள் கொடுத்துள்ள வரம். அந்த உடல்மொழி வித்தியாசமானது.” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. சில மணி நேரங்களில் ஈரான் செய்த காரியம்…. நடுக்கடலில் சிக்கிய இந்தியக் கப்பல்… உலகையே உலுக்கும் போர் பதற்றம்….!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…

5 minutes ago

மேடையிலேயே கதறி அழுத ஜெனிலியா… கணவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிப்போன ரசிகர்கள்…!

சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…

11 minutes ago

உதயநிதி கோட்டையில் அதிர்ச்சி… “புர்கா அணிந்து கள்ள ஓட்டா?” – திமுக மீது தவெக வேட்பாளர் வைத்த அதிரடி புகார்..!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…

13 minutes ago

நிமிஷத்தில் மாறிய காட்சி… “ஈரான் காலி!” – டிரம்ப் வெளியிட்ட அதிரடி பதிவு… அடுத்த நொடியே பதறிப்போன உலக நாடுகள்…!

மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…

18 minutes ago

“அம்மா எப்போ வருவாங்க?” – 4 வயது மகள் கேட்ட கேள்வி.. குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் தாய்க்கு நேர்ந்த சோகம்…!

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…

25 minutes ago

கடலில் நடுவே நடந்த பயங்கரம்… இந்தியா வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்… நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்கள்…. அடுத்த பரபரப்பு…!

ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…

29 minutes ago