பாஜகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் சிலர் விலகி ‘WE THE LEADERS’ அமைப்பில் இணைந்ததைத் தொடர்ந்து, வெற்றிடமாக உள்ள அந்தப் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணியை கட்சி தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் விலகலைத் தொடர்ந்து, கரு.நாகராஜன் உள்ளிட்ட முக்கிய முகங்கள் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில், கட்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்காக காலியாக உள்ள அனைத்துப் பொறுப்புகளையும் விரைவாக நிரப்புமாறு அந்தந்த மாவட்ட பாஜக தலைவர்களுக்கு நயினார் நாகேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…
சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…
உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக வந்த இரயில் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பசுவின் மீது மோதிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.…
மும்பையின் மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் கைபேசிகளை நள்ளிரவில் திருட முயன்ற…
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட்டின் தாபோடி பகுதியில், இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் மறைந்திருந்த விஷமற்ற பாம்பு ஒன்று பத்திரமாக…