“அங்க மரியாதை இல்ல…” தவெக-வில் இணைந்த சில நாட்களிலேயே கசிந்த ரகசியம்… அதிமுக மாஜிகள் திடீர் யூ-டர்ன்…!

Spread the love

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய முயன்ற முன்னாள் அமைச்சர்களுக்கு, சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த கடம்பூர் ராஜு எச்சரிக்கை கலந்த அறிவுரை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவில் சீனியர் என்ற மரியாதையே கிடைப்பதில்லை என்றும், முன்னாள் அமைச்சர்களாக இருந்தும் தங்களைச் சந்திப்பதற்குக் கூட தலைமை தரப்பில் நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்றும் அவர் சக நிர்வாகிகளிடம் புலம்பியதாகக் கூறப்படுகிறது.

கடம்பூர் ராஜுவின் இந்த ஆதங்கத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மற்ற அதிமுக முக்கியப் புள்ளிகள், தவெகவிற்குச் செல்லும் தங்களின் முடிவை மாற்றிக்கொண்டு தற்போது அமைதி காத்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

Visaka

Recent Posts

அடியே… என்ன விட்டு வேற எவனோடா போற?… காதலனுடன் மறுத்த காதலி கொடூர கொலை… சாக்கில் தொங்கிய கை… பெட்ரோல் பங்கக்கில் அம்பலமான படுகொலை…!!

விஜயநகரம் மாவட்டம் பூசபாட்டிரேகா மண்டலம் நடிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீலா ராமா என்பவர், தம்மை விட 8 வயது இளையவரான…

10 minutes ago

ஐயோ காப்பாத்துங்க…. திடீர் வெள்ளம்… ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சாப்ட்வேர் எஞ்சினியர்கள்… ஒருவரைத் தேடும் பணி… 5 பேர் உயிருடன் மீட்பு… போலவரத்தில் பதறவைக்கும் சம்பவம்…!

போலவரம் மாவட்டம் சிந்துறு மண்டலம் சொகிலேரு வியூ பாயிண்ட் அருகே, ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஆறு இளைஞர்கள்…

39 minutes ago

அடே… பதவி வந்ததும் பழச மறந்துட்டியேடா… தெருவில் கதறி அழுத… மனைவியை தூக்கி எறிந்த IPS அதிகாரி… இணையத்தில் வீடியோ வைரல்…!

மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அதிகாரம் மற்றும் அந்தஸ்து ஒருவரது மனதில் ஏற்படுத்தும் பேராசையே இதற்குக் காரணம். வெற்றி பெறாதவரை துணையாக…

10 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பட்டப்பகலில் சினிமா பாணி துணிகரக் கொள்ளை… கல்யாணில் ரூ 40 லட்சம் ரொக்கப் பணம்… பறித்துத் தப்பிய கும்பல்… பதறவைக்கும் CCTV வீடியோ…!

கல்யாண் மேற்குப் பகுதிக்கு உட்பட்ட ஆக்ரா சாலையில், ஃபாரூக் இஸ்மாயில் என்ற வியாபாரி தனது இருசக்கர வாகனத்தில் ரூ.40 லட்சம்…

10 மணத்தியாலங்கள் ago