தமிழகத்தில் ஆட்சி மாற்றம்… “இப்போதைக்கு தவெக-வை தொட மாட்டோம்.. ஆனா!” – அண்ணாமலை போட்ட ரகசிய கணக்கு…. காலையிலேயே பரபரப்பு….!

Spread the love

தமிழக அரசியலில் 2031-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அண்ணாமலை குறிப்பிட்டிருப்பது தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றத்தைப் போலவே, அடுத்த ஐந்தாண்டுகளிலும் ஒரு புதிய ஆட்சி மாற்றம் நிகழும் என்ற அவரது கணிப்பு, அண்மையில் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிரான மறைமுக விமர்சனமாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் தவெகவை நேரடியாக விமர்சிக்கப் போவதில்லை என்று அவர் சமரசம் பேசினாலும், 2026 தேர்தலில் தவெகவின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றால் கூட, 2031-ல் அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற தொனியிலேயே அண்ணாமலையின் இந்த கருத்து அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

8 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

8 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

8 மணத்தியாலங்கள் ago