அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம்..? வெளியான மிக முக்கிய தகவல்…!!

By Soundarya on மார்கழி 17, 2025

Spread the love
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பின்படி, இந்த ஆண்டு அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்குத் திட்டமிட்டபடி விடுமுறை வழங்கப்பட உள்ளது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை (மொத்தம் 12 நாட்கள்). 2025, ஜனவரி 5.  முன்னதாக, புயல் மற்றும் மழை காரணமாகச் சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டதால், பாடங்களை முடிக்க இந்த விடுமுறை நாட்களில் பள்ளிகள் இயங்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், தற்போது அதிகாரப்பூர்வமாக 12 நாட்கள் விடுமுறை உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.