இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகளும் அரங்கேரி வருகிறது. மக்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டதால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடிக்காரர்கள் மக்களை கவரும் வகையில் சிலவிதமான சலுகைகள் மற்றும் எஸ் எம் எஸ் களை அனுப்பி மக்களை மோசடி வழியில் சிக்க வைக்கின்றனர். இதனை நம்பி பலரும் ஏமாந்து தங்களுடைய பணத்தை இழந்து விடுகிறார்கள். அதன்படி தற்போது ஒரு முக்கியமான எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது வேலையில்லாதவர்களுக்கு மத்திய அரசால் PM Unemployment Allowance Scheme 2025 என்ற திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ஐந்தாயிரம் ரூபாய் முதல் 9000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றது. இதனை மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் தற்போது மறுத்துள்ளது. அந்தச் செய்தி உண்மையில்லை என்றும் அது வதந்தி எனவும் இதை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் மத்திய அரசின் தகவல் சரிபார்க்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…