மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Constable (Executive)
கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: 21,700- 69,100 வரை
கடைசித்தேதி: அக்டோபர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
