Categories: சினிமா

ஸ்ருதிகா முதல் சஞ்சீவ் வரை.. சொந்த பிசினசிலும் கொடிகட்டி பறக்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா..?

Spread the love

சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் சுயமாக தொழில்கள் தொடங்கி முன்னேறி வருகின்றனர். நடிகர் நடிகைகள் ரியாலிட்டி சொக்கலில் பங்கேற்பது, தனியார் நிகழ்ச்சிகளுக்கு செல்வது, போட்டோ சூட் நடத்துவது என எப்போதும் பிஸியாக இருக்கின்றனர். இந்த பதிவில் சுயமாக தொழில் செய்யும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் பற்றி பார்ப்போம். முதலாவதாக சின்னத்திரை நடிகை சந்தோஷி. அரிசி, மரகத வீணை, அண்ணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

இவர் சொந்தமாக சென்னையில் மேக்கப் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். அடுத்ததாக நடிகர் ஸ்ரீ. ஆனந்தம், அகல்யா, மலர்கள், இதயம், பந்தம் யாரடி நீ மோகினி உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல சீரியலில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சொந்தமாக நடிகர் ஸ்ரீ தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அடுத்ததாக வெள்ளித்திரையில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் பப்லு நடித்துள்ளார். இவர் அரசி, வாணி ராணி, கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு சென்னை புறநகரில் ஏராளமான ஹோட்டல்கள் சொந்தமாக உள்ளது அடுத்ததாக நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள்.

வெள்ளி திரையில் நடிகையாக வலம் வந்த வனிதாவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. வனிதாவுக்கு சொந்தமாக ஃபேஷன் பொட்டிக் உள்ளது. நடிகை ஸ்ருதிஹா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானார். முன்னதாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு அழகு சாதன துறையில் ஆர்வம் அதிகம். ஸ்ருதிகா சொந்தமாக இரண்டு பிரபலமான அழகு சாதன பிராண்டுகளை வைத்துள்ளார். அடுத்ததாக பிரபல நடிகர் சஞ்சீவ். இவர் வெள்ளித்திரை சின்னத்திரை என கலக்கி கொண்டிருக்கிறார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல சீரியலில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் லட்சுமி சீரியலில் கதாநாயகனாகவும் நடித்த வருகிறார். இவர் தனது குடும்பம் நடத்தும் காபி ஷாப் தொழிலை கவனித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக விஜே மகேஸ்வரி. பிரபல தொகுப்பாளினியான விஜே மகேஸ்வரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார். இவர் சொந்தமாக ஒரு உணவகம் வைத்துள்ளார். மேலும் ஃபேஷன் பொடிக்கையும் நடத்தி வருகிறார்.

admin

Recent Posts

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

32 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

33 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

43 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

53 minutes ago

ஐயோ… இது என்ன புதுசா இருக்கு… கல்யாணமே தேவையில்லையா?… டெல்லி ஹைகோர்ட் போட்ட ஒற்றைத் தீர்ப்பு… இணையத்தைக் கலக்கும் நியூஸ்…!!

சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…

55 minutes ago

“பள்ளியையே காணோம்… கண்டுபிடிச்சா ரூ1 லட்சம் ரொக்கம்… அதிரடி சவால் விட்ட எம்.பி சஞ்சய் சிங்… இணையத்தை வைரலாகும் பதிவு… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…

1 மணத்தியாலம் ago