டெல்லி மோதி நகரில் நிகழ்ந்த கொடூர கொலைச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அந்த வீடியோ பதிவில், கடை ஒன்றின் உள்ளே குற்றம் சாட்டப்பட்ட சூரஜ், ஷப்னம் என்ற இளம் பெண்ணை மிகவும் ஆக்ரோஷமாகத் தாக்குவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
சூரஜின் தாக்குதலால் கடுமையான வலியில் துடித்த அந்தப் பெண், உயிர் பிழைப்பதற்காக அலறியபடியே அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்கிறார். ஆனால், அவரைத் தப்ப விடாமல் தடுத்து நிறுத்திய குற்றவாளி, அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அங்கிருந்த ஆடை மாற்றும் அறைக்குள் தள்ளி அடைக்கும் பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் பல கோடி சிவப்பு நண்டுகளின் வருடாந்திர இடப்பெயர்வு 2026 நவம்பர் 13 அன்று தொடங்கியது. பருவமழையின்…
ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி பகுதியில் 57 வயது முதியவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்ற…
காந்திநகர் மாவட்டத்தின் தேகாம் தாலுகாவிற்கு உட்பட்ட அங்குதலா கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா சோலங்கி (21). திருமணமான இவர் தனது கணவருடன்…
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட லலிதா கிருஷ்ணமூர்த்தி என்ற மூதாட்டி, மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில்,…
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…