அசுர வேகத்தில் வந்த கார்…! தூக்கி வீசப்பட்ட சிறுவன்…. ஒரே நொடியில் நடந்த கோர சம்பவம்… இணையத்தை உலுக்கும் திக் திக் வீடியோ…!!

By Devi Ramu on ஆடி 13, 2026

Spread the love

கொடூரமான சாலை விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. ஆபத்தான வளைவு கொண்ட ஒரு பகுதியில், அதிவேகமாக வந்த கார் ஒன்று அங்கே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 11-ஆம் வகுப்பு மாணவன் மீது மிக பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய காரை ஒரு சிறுவன் ஓட்டி வந்ததாகத் தெரியவந்துள்ளது.

கார் மோதிய அந்த கோரமான வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவன், உடலில் மிகக் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய வளைவு பகுதி மிகவும் ஆபத்தானது என அக்காட்சிகள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த மாணவன், அங்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.