CBSE 10 மற்றும் 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு எப்போது..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

By Soundarya on புரட்டாதி 25, 2025

Spread the love

மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படும் (சிபிஎஸ்இ) நிர்வாகத்தின்கீழ் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. அதேபோல், CBSE பாடத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  இந்நிலையில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாடம் தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்சி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.