BREAKING: கரூர் சம்பவம்… விஜய் குறித்து நீதிபதி சொன்ன வார்த்தை… சிக்கலில் ஸ்டாலில்…!

By Nanthini on புரட்டாதி 30, 2025

Spread the love

கரூர் துயர வழக்கில் CM, EPS வந்தால் கட்சியினர் மட்டுமே பார்க்க வருவார்கள், ஆனால் முன்னணி நடிகரான விஜய் வந்தால் குடும்பத்துடன் பெண்கள் வருவார்கள் என தெரியாதா என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் பரப்புரை என்றால் மாநாடு போல தான். பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள் எனும்போது பத்தாயிரம் பேர் என கழித்தது தவறு. கூட்டமளவு கடந்து சென்றது தெரிந்தும் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை என்ற கேள்வி எழுப்பி உள்ளனர்.