தொடரும் பரபரப்பு… கைதான TVK நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்…!

By Nanthini on புரட்டாதி 30, 2025

Spread the love

கரூர் நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இருவருக்கும் கரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்நிலையில் இருவருக்கும் அக்டோபர் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.