BIG BREAKING: தமிழகத்திற்கு காவிரியில் 20.22 TMC தண்ணீர் திறக்க வேண்டும்… CWMA உத்தரவு…!

By Nanthini on புரட்டாதி 26, 2025

Spread the love

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் அக்டோபர் மாதத்திற்கு 20.22 TMC தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் CWMA தலைவர் ஹல்தார் தலைமையில் நடைபெற்ற 44-வது ஆணைய கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.