பீகாரில் உள்ள ஒரு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் ஒரு இசைக்குழு கலைஞருடன் ஆபாச நடனத்தில் ஈடுபட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜ்குமார் பாஸ்வான் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர் மோதிஹாரி மாவட்டத்தின் சுகௌலி தொகுதியில் உள்ள பஜியர்வா பஞ்சாயத்தின் தலைவராக உள்ளார். ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு அவரது மாமியார் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலாச்சார நிகழ்ச்சியின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தின் முன் பெண் நடனக் கலைஞருடன் அவர் ஆபாசமான செயலில் ஈடுபடுவதை காணலாம். பஞ்சாயத்துத் தலைவர் ஒரு போஜ்புரி பாடலில் பெண் நடனக் கலைஞரை மிக நெருக்கமாகப் பிடித்துக்கொண்டு நடனமாடுவதைக் காணலாம். பெண் நடனக் கலைஞரும் பொது இடத்தில் அவரை முத்தமிடுகிறார். இதனையடுத்து ஆபாச நடனம் தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபாசத்தைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் பாஸ்வான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக மோதிஹரி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…