BREAKING: 39 பேர் உயிரிழப்பு… புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது பாய்ந்த வழக்கு..!!

By Soundarya on புரட்டாதி 28, 2025

Spread the love

கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்பது குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி புஸ்ஸி ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல் குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.