அடி தூள்.. 46 வயதில் எந்த கேப்டனும் செய்யாத… வரலாற்று சாதனை படைத்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்…!

By Divyamayakannan on ஆவணி 24, 2025

Spread the love

ஆன்டிகுவாவில் நடந்த CPL 2025 தொடர் போட்டியில் அமேசான் வாரியர்ஸ், ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் மோதியது. முதலில் கயானா அணி பேட்டிங் செய்தது அதில் 211 ரன்கள் குவித்தனர். ஷாய் ஹோப் 82 (54) ரன்கள், ஹெட்மையர் 65 (26) ரன்கள், ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஃபால்கன்ஸ்(128) ரன்கள், கரிமா கோர் 31 (14) ரன்கள், இம்ரான் சாஹிர் 21 ரன்களும் விக்கட்களை 5 வீழ்த்தினார்.

மொத்தமாக டி20 யில் அதிக விக்கட்களை ஒரே போட்டியில் வீழ்த்தி சாதனையை கேப்டன் இம்ரான் தாஹிர் (Imran Tahir) 46 வயதில் படைத்துள்ளார். மோவ்ஸ்சம் அலி பைஹ் ( Moazzam Ali Baig) என்ற முன்னாள் கேப்டன் 39 வயதில் 5 விக்கட்களை கைப்பற்றினார் . பந்துவீச்சில் (46 வயதில் 299 நாட்கள்) 19 ஓட்டங்களே கொடுத்து 5 விக்கட்களை வீழ்த்தி இன்று வரை முதலிய இடத்தில் உள்ளார் டொமகனுடே ரிடவா.