அடடே ஆச்சர்யம்..! எகிப்து மன்னரின் தங்க கல்லறையிலிருந்து புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்பு…!!

Spread the love

எகிப்து நாட்டை ஆண்ட மன்னன் துட்டன்காமனுடைய   தங்க கல்லறையை கடந்த 1920 ஆம் வருடம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தார்கள். அதாவது ஆயிரக்கணக்கான வருடங்களாக பூட்டி கிடக்கும் அந்த கல்லறையை திறந்த போது அதிலிருந்து பூஞ்சை தாக்குதலால் அவர்கள் உயிரிழந்தார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பூஞ்சையிலிருந்து புற்றுநோய் தடுப்பதற்கான மருந்தை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இந்த பூஞ்சையில் அஸ்பெரிஜிமைசின்ஸ் எனப்படும் நான்கு மூலக்கூறுகள் பிரித்து எடுத்து ஆராய்ந்ததில் ரத்த புற்றுநோய்  மற்றும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் ஏற்படுத்தும் லுக்கேமியா புற்று நோய் செல்கள் பெருகாமல் தடுப்பதை கண்டறிந்துள்ளார்கள். முதற்கட்டமாக இந்த மருந்தை விலங்குகள் மீது சோதித்து பார்த்தபோது மனிதர்களுடைய சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்கள். இது எதிர்காலத்தில் புற்று நோய்க்கு சிறந்த மருந்தாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பதும் உறுதி செய்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

“என்னை விடுங்க சார்…” 16 வயது மாணவிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த ஊழியர்…. பள்ளியில் வைத்து அத்துமீறல்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…

3 மணத்தியாலங்கள் ago

“ஒரே நொடியில் பயங்கரம்…” சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

“அது வாய் தவறி வந்த வார்த்தை…” கிரிமினலுக்கு ‘சாப்’ மரியாதையா…? வீடியோவால் வெடித்த சர்ச்சை… புது விளக்கம் கொடுத்த டெல்லி போலீசார்…!!

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…

3 மணத்தியாலங்கள் ago

மரத்தில் மோதி தீப்பிடித்த விமானம்…! 2 மகள்களுடன் உள்ளே சிக்கிய பெற்றோர்… துணிச்சலாக மீட்ட மக்கள்…. இணையத்தில் குவியும் பாராட்டு மழை…!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…

4 மணத்தியாலங்கள் ago

“இரவில் மது விருந்து…” மனைவியை கொன்று இரவோடு இரவாக உடலை எரிக்க முயன்ற கணவர்…. குடும்ப தகராறில் பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…

4 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையாடா?… வாயில்லா ஜீவனைத் துடிதுடிக்கத் துன்புறுத்தும் மனித மிருகங்கள்… இணையத்தில் வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…

4 மணத்தியாலங்கள் ago