நாம் கைகோர்த்தால் திமுகவை விரட்டலாம் … அதிமுக கூட்டணியில் சேர தவெகவுக்கு அழைப்பு விடுத்த பிரபல நடிகை…!!

Spread the love

தமிழக முழுவதும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக  முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக தவெக கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக- பாஜகவுடன் நேரடியாகவோ மறைமுகமவோ கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.  இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை கௌதமி அதிமுக கூட்டணியில் இணைவதற்கு தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டுமல்ல, மக்களின் பாதுகாப்புக்காக திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், நாம் எல்லோரும் கை கோர்த்து ஒன்றாக வேலை செய்ய வேண்டும். மேலும், சரியான திட்டமிடலுடன் இபிஎஸ்ஸின் சுற்றுப்பயணம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“வழக்கை வாபஸ் வாங்க மிரட்டுறாங்க…!” – வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த… அமைச்சர் மரிய வில்சனின்… சகோதரர் போட்ட பரபரப்பு குண்டு…!!

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆகஸ்டில் புதுச்சேரியிலுள்ள தனது சொந்த சகோதரர் மரிய கிளோத் வீட்டிற்குள் புகுந்து,…

30 minutes ago

“முதல் வெற்றிக்கே இப்படி முக்குது…? கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேரம் சரியில்லை… கம்பீர் எடுத்த முடிவு சரியா…? மான்செஸ்டரில் அடுத்த மரண அடி…!”

டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் தவித்து வருகிறது.…

35 minutes ago

தவெக ஆட்சி கவிழ்கிறது?… தமிழகத்தில் காலையிலேயே பெரும் பதற்றம்… நீதிமன்றம் எடுத்த திடீர் திருப்ப முடிவு…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள்…

42 minutes ago

பாவம் சஞ்சு சாம்சன்… நடு மைதானத்தில் நின்றபடி புலம்பல்…! கோபமாக கண்டித்த கவுதம் கம்பீர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம்…

45 minutes ago

“நான் எதிர்க்கட்சியாகவே இருந்துடுறேன்”…. இபிஎஸ் ரகசியத்தை உடைத்த கிருஷ்ணசாமி…. பின்னணியில் இருக்கும் ‘அதிகார’ அரசியல்…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஆ.கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார்…

46 minutes ago

“திமுக – அதிமுக கூட்டணி வைக்க முயன்றது உண்மைதான்..? எடப்பாடி பழனிசாமி சொன்ன ரகசியத்தை உடைத்த.. EX MLA சத்யபாமா… அரசியலில் பரபரப்பு…!!”

முன்னாள் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக…

51 minutes ago