அமைச்சரவையில் திடீர் ட்விஸ்ட்…. விஜய்யை அதிர வைத்த திருமாவின் டிமாண்ட்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

Spread the love

தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது புதியதொரு பரபரப்பு தொற்றியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சமூகநீதித் துறை ஒதுக்கப்படலாம் என்ற பேச்சுகள் அடிபட்ட நிலையில், அதற்குப் பதிலாக போக்குவரத்து அல்லது உயர்கல்வித் துறை போன்ற முக்கியப் பொறுப்புகளை விசிக தலைமை எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுமட்டுமன்றி, அரசு அதிகாரிகள் நியமனத்திலும் விசிக தலைவர் திருமாவளவனின் தலையீடு இருப்பதாகக் கூறப்படுவது தவெக தலைவர் விஜய்க்குப் புதியதொரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், ஸ்திரமான நிலையை நீட்டிக்கவும் விசிகவின் பலமான ஆதரவு இன்றியமையாதது என்பதால், கூட்டணிக் கணக்குகளையும் அதிகாரப் பகிர்வையும் கையாள்வதில் விஜய்க்கு இது ஒரு முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது.

Nanthini

Recent Posts

என்னை வெட்டுறதுக்கு அவ்ளோ தைரியமாடா?… ரவுடி ஷீட்டரின் கத்திக் குத்து வெறியாட்டம்… விசாகப்பட்டினத்தில் உச்சக்கட்ட பரபரப்பு…!!

விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு திபன் மையம் அருகே ஏற்பட்ட திடீர் மோதலில், ரவுடி ஷீட்டர் வட்டாடி கிருஷ்ணா என்பவர் சந்தோஷ்…

19 minutes ago

அய்யய்யோ… கடவுளுக்கே இந்த நிலையா?… கோவிலில் அதிகாலையில் புகுந்து… அஷ்டதாது சிலைகள், தங்கம் மற்றும் உண்டியல் பணத்தை… அள்ளிச் சென்ற மர்ம நபர்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குணியால் கிராமத்தில் அமைந்துள்ள மாதா பரணா தேவி கோவிலில்…

28 minutes ago

குடும்பத்திற்கு அடித்த பேரதிர்ஷ்டம்… ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்… குவியும் வாழ்த்துக்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள குடும்பம் ஒன்றில் ஒரே நேரத்தில் 4 நல்வரவுகள் வருகை தந்துள்ள சம்பவம்…

34 minutes ago

அட கொடுமையே… நிலத் தகராறில் நடுரோட்டில்… தந்தை மீது கொடூரத் தாக்குதல் நடத்திய மகன்கள்… பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ…!

கலியுகத்தின் கொடூரச் செயலாக, மகாராஷ்டிராவின் இந்தாபூர் பகுதியில் தந்தை என்று கூட பாராமல் தன் சொந்தத் தந்தையை இரண்டு மகன்கள்…

35 minutes ago